🎧 அள்ளி வச்ச மல்லிகையே...



ஆ: அள்ளி வச்ச மல்லிகையே..ஏ
புள்ளி வச்ச பொன்மயிலே...ஏ

படம்: இளமை இதோ இதோ
பாடகர்கள் : கிருஷ்ண சந்திரன் பி சுசிலா
Music : இளையராஜா

அள்ளி வச்ச மல்லிகையே
(பெ: ம்ம்ம் )
புள்ளி வச்ச பொன்மயிலே
(பெ: ம்ம் )

என்ன தயக்கம் என்ன மயக்கம்
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும்
குறிஞ்சி பூக்கும்

அள்ளி வச்ச மல்லிகையே
(பெ: ம்ம்ம் )
புள்ளி வச்ச பொன்மயிலே ...ஏ

பெ: ஓ.. ராமனே
உன் ஆசை மெய்யானதா...ஆ

ஆ: ஏ.. பூங்கொடி
இந்த பூமி பொய்யானதா...

பெ: காதில் சொன்ன வார்த்தை
என்னை காவல் காக்குமா...

நேத்து சொன்ன பேச்சு
நெறம் மாறிப் போகுமா

ஆ: தங்கம் நிறம் கருக்குமா.
ஊர் உலகம் பொறுக்குமா...

பெ: நம்பித்தானே வந்து விழுந்தேனே

ஆ: அள்ளி வச்ச மல்லிகையே
(பெ: ம்ம்ம் )
புள்ளி வச்ச பொன்மயிலே
(பெ: ம்ம் )

என்ன தயக்கம்
என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும்
குறிஞ்சி பூக்கும்

அள்ளி வச்ச மல்லிகையே
(பெ: ம்ம்ம் )
புள்ளி வச்ச பொன்மயிலே...

ஆ: ஆகாயமும்
இந்த மண்ணும் சாட்சியடி...

பெ: யார் கேட்டது
மனசாட்சி போதும் இனி..

ஆ: பாதம் நோகும்போது
உள்ளங்கையால் தாங்கவா...

பெ: பொய்யே சொல்ல வேணாம்
சின்னக் கையே தாங்குமா....

ஆ: வெண்ணிலவு உதிருமா ..
நட்சத்திரம் நகருமா

பெ: உவமை வேணாம்
உண்மை சொல்லு மாமா

ஆ: அள்ளி வச்ச மல்லிகையே
(பெ: ம்ம்ம் )
புள்ளி வச்ச பொன்மயிலே
(பெ: ம்ம் )

என்ன தயக்கம்
என்ன மயக்கம்
என்ன தயக்கம்
என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும்
குறிஞ்சி பூக்கும்

அள்ளி வச்ச மல்லிகையே
(பெ: ம்ம்ம் )
புள்ளி வச்ச பொன்மயிலே..
September 17, 2024
0

Comments

Search

Archive

Contact me

Total Pageviews

© 2025 Jeeva Ragam. All Rights Reserved.