அமுத மழை பொழியும் முழு நிலவிலே
...........
அமுத மழை பொழியும் முழு நிலவிலே
ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே
அடடா ௐர் தேவனையும் மயக்கிடும்
எந்த ஐந்தறிவு ஜீவன்களும் ரசித்திடும்
ம்..ம்..ம்..
அமுத மழை பொழியும் முழு நிலவிலே
ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே
............
பூ போட்ட புதுச் சேலை உடுத்தி
ஒரு பூஞ்சோலை யே நடந்தது அசைந்து
எந்தன் உயிரோடு உறவாடும் தென்றலே
உந்தன்கருப் பூவின் இதழ் மோதிச் சென்றதே
விழித்த படி பார்த்த திந்த கனவு
நா...ன் விழித்த படி பார்த்ததிந்த கனவு...
என்ன விந்தை என்று புரியவில்லை எனக்கு.
ம்..ம்..ம்..
அமுத மழை பொழியும் முழு நிலவிலே
ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே
...........
மணிமேகலையின் சிறு இடையில் தொடுத்து
மேகம் என கரும் கூந்தல் முடித்து...
இந்த பூமி மகள் நோகாமல் நடந்து
ஒரு மலர்த் தேரே வடம் இன்றி வந்ததோ
ஒரு மலர்த் தேரே வடம் இன்றி வந்ததோ
எந்தன் விழி என்ன பெரும்பாக்கியம் செய்ததோ
ம்..ம்.ம்..
அமுத மழை பொழியும் முழு நிலவிலே
ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே
அடடா ஒரு தேவனையும் மயக்கிடும்
எந்த ஐந்தறிவு ஜீவன்களும் ரசித்திடும்
ம்..ம்..ம்..
அமுத மழை பொழியும் முழு நிலவிலே
ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே
Related Posts
October 23, 2024
0