பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்,
எஸ்.ஜானகி
பெண் : கொண்ட சேவல் கூவும் நேரம்
ஆண் : குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு
பெண் : கெட்டி மேள தாளம் கேட்கும்
ஆண் : டும்டும்டும் டும்டும் டும்டும்டும்
பெண் : கழுத்துல ஏறனும் தாலி
ஆண் : அடுத்தது அணைக்கிற ஜோலி
பெண் : அதை நெனக்கையில்
நாக்குல தேன் ஊறுதே...
ஆண் : கொண்ட சேவல் கூவும் நேரம்
பெண்: குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு
ஆண் : கெட்டி மேள தாளம் கேட்கும்
பெண் :டும்டும்டும் டும்டும் டும்டும்டும்
ஆண் : கழுத்துல ஏறனும் தாலி
பெண் : அடுத்தது அணைக்கிற ஜோலி
ஆண் : அதை நெனக்கையில்
நாக்குல தேன் ஊறுதே....
ஆண் : அன்னாடம் வெளக்கு வச்சா
அதை நெனச்சே எளச்சேனே
பெண் : கண்ணாலம் முடியட்டுமே
அதுக்குன்னுதான் இருக்கேனே..
ஆண் : அன்னாடம் வெளக்கு வச்சா
அதை நெனச்சே எளச்சேனே
பெண் : கண்ணாலம் முடியட்டுமே
அதுக்குன்னுதான் இருக்கேனே..
ஆண் : நாள் கெழம ஒன்னு பாக்கனுமா
பெண் : ஆக்கி வச்சா தின்னு தீக்கனுமா
ஆண் : பூனை பால் இருக்கும் பாத்திரத்த
பாத்துதுன்னா விடுமா
பெண் : நெனப்புத்தான் உன்ன கெடுக்குது
ஆண் : வயசுத்தான் சொல்லி கொடுக்குது
பெண் : கொண்ட சேவல் கூவும் நேரம்
ஆண் : குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு
பெண் : கெட்டி மேள தாளம் கேட்கும்
ஆண் : டும்டும்டும் டும்டும் டும்டும்டும்
பெண் : கழுத்துல ஏறனும் தாலி
ஆண் : அடுத்தது அணைக்கிற ஜோலி
பெண் : அதை நெனக்கையில்
நாக்குல தேன் ஊறுதே....
பெண் : கட்டித்தான் கசக்கிடதான்
புது மலர்தான் உதிராதா..
ஆண் : ஒட்டித்தான் ஒரசிடத்தான்
ஒரு விதமா இருக்காதா..
பெண் : கட்டித்தான் கசக்கிடதான்
புது மலர்தான் உதிராதா..
ஆண் : ஒட்டித்தான் ஒரசிடத்தான்
ஒரு விதமா இருக்காதா..
பெண் : ஓரங்கட்டி என்ன உசுப்புறியே
ஆண் : ஒதுங்கி நின்னு சும்மா பசப்புறியே
பெண் : என்ன மாலையிட்ட மாமனுக்கு
வேலை வெட்டி இதுவா
ஆண் : அதுக்குத்தான் இந்த அவசரம்
பெண் : எதையுமே இப்போ அடக்கணும்
ஆண் : கொண்ட சேவல் கூவும் நேரம்
பெண் :குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு
ஆண் : கெட்டி மேள தாளம் கேட்கும்
பெண்: டும்டும்டும் டும்டும் டும்டும்டும்
ஆண் : கழுத்துல ஏறனும் தாலி
பெண் : அடுத்தது அணைக்கிற ஜோலி
ஆண் : அதை நெனக்கையில்
நாக்குல தேன் ஊறுதே..
Related Posts
October 14, 2024
0