🎧 ஹேய்... பாடல் ஒன்று ராகம் ஒன்று

ஆ...
ஆ...

ஹேய்...
பாடல் ஒன்று
ராகம் ஒன்று
சேரும் போது
அந்த கீதம்
அதை மீண்டும் மீண்டும்
கேட்கத் தோன்றும்

ஹேய்...
பாடல் ஒன்று
ராகம் ஒன்று

மின்னல்
உந்தன் பெண்மை
எனை தாக்கும்
ஆயுதம்

மின்னல்
உந்தன் பெண்மை
எனை தாக்கும்
ஆயுதம்

மேகம்
உந்தன் கூந்தல்
மலர் ஆடும்
ஊஞ்சலாம்
ஹோய் ஹோய்
மேகம்
உந்தன் கூந்தல்
மலர் ஆடும்
ஊஞ்சலாம்

என் ஜோடிக்
கிளியே
தமிழே
தேனில்
ஆடும்
திராட்சை நீயே

ஹேய்..
பாடல் ஒன்று
ராகம் ஒன்று

தீபம் கொண்ட
கண்கள்
எனை நோக்கும்
காதலில்

தீபம் கொண்ட
கண்கள்
எனை நோக்கும்
காதலில்

தாகம் கொண்ட
நெஞ்சம்
எனை பார்க்கும்
ஜாடையில்
ஹோய் ஹோய்
தாகம் கொண்ட
நெஞ்சம்
எனை பார்க்கும்
ஜாடையில்

இளம் காதல்
ராஜா
கண்ணா
உந்தன்
நெஞ்சில் ஆடும்
தேவி நானே

ஹேய்..
பாடல் ஒன்று
ராகம் ஒன்று

நேரம் இன்ப நேரம்
விழி போடும் ஓவியம்
நேரம் இன்ப நேரம்
விழி போடும் ஓவியம்

ஓரம் நெஞ்சின் ஓரம்
சுவையாகும்
காவியம்
ஹோய் ஹோய்
ஓரம் நெஞ்சின் ஓரம்
சுவையாகும்
காவியம்

ஒரு மாலை
நேரம்
மன்னா உந்தன்
மார்பில் ஆடும்
மாலை நானே

ஹேய்...
பாடல் ஒன்று
ராகம் ஒன்று

சேரும் போது
அந்த கீதம்
அதை மீண்டும் மீண்டும்
கேட்கத் தோன்றும்

ஹேய்...
பாடல் ஒன்று
ராகம் ஒன்று

October 01, 2024
0

Comments

Search

Contact me

Total Pageviews

© 2025 Jeeva Ragam. All Rights Reserved.