🎧தேவதை ஒரு தேவதை

My Karaoke collabs & solos

 ஆ:தேவதை..
ஒரு தேவதை..
பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்
பெ: தேவதை..
ஒரு தேவதை..
விருந்துகொண்டு வந்தாள் தந்தாள்
தேவதை..
ஆ: ஒரு தேவதை..

ஆ: கண்ணில் ஒரு செய்தி..
காதல் ஒரு கைதி..
இது கால நியாயங்கள்
கண்ணில் ஒரு செய்தி
காதல் ஒரு கைதி
இது கால நியாயங்கள்
சொர்க்கத்தின் பக்கத்தில்
வெக்கத்தை வைத்துக்கொண்டா..ள்
சித்தம் துள்ளும்
ரத்தம் வெல்லும்
தேவதை..
ஒரு தேவதை..

பெ: மாலை மதி மஞ்சம்..
சேரும் இருநெஞ்சம்..
இது தெய்வ நியாயங்கள்
மாலை மதி மஞ்சம்..
சேரும் இரு நெஞ்சம்
இது தெய்வ நியாயங்கள்..
சட்டத்தின் பக்கத்தில்
தர்மத்தை வைத்துக்கொண்டால்
மென்மை கெஞ்சும்
பெண்மை கொஞ்சும்
தேவதை..
ஒரு தேவதை..

ஆ: கையில் ஒரு முல்லை..
எல்லை இனி இல்லை..
தினம் காமன் பண்டிகை
பெ: ஆரம்பம் ஆகட்டும்
காவேரி கூடட்டும் இங்கே..
எங்கே என்ன சொன்னால் போதும்
ஆ: தேவதை..
ஒரு தேவதை..
பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்
பெ: தேவதை..
ஒரு தேவதை..
விருந்துகொண்டு வந்தாள் தந்தாள்
தேவதை..
ஆ: ஒரு தேவதை..

June 03, 2021
0

Search

Contact me

Total Pageviews